அகரம் அனிமேஷன் ஸ்டுடியோ தயாரித்த படம் இரண்டு பிரிவுகள் " அனிமேஷன் படம் [ நேரடி டிவிடி ( ஹோம் வீடியோ ) / டெலிபிலிட்ஸ் ] [ சர்வதேச ] மற்றும் அனிமேஷன் படம் [ நேரடி டிவிடி ( ஹோம் வீடியோ ) / டெலிபிலிட்ஸ் ] [இந்திய] " பிரிவில் பரிதுரைக்கபட்டது. மூன்று படங்கள் தேர்வு செய்யபட்ட நிலையில் இந்திய பிரிவில் அகரம் அனிமேஷன் ஸ்டுடியோ பட்டத்தை வென்றது. ஒரு சென்னையை செர்ந்த அனிமேஷன் ஸ்டுடியோ இந்த பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறை.
அகரம் அனிமேஷன் ஸ்டுடியோவின் முதல் படமான "தி டர்பூஸ்ட்ர்ஸ்" - HD தரம் கொண்ட 70 நிமிடங்கள் அணிமேடட் தொலைக்காட்சி திரைப்படம். தி டர்பூஸ்ட்ர்ஸ், 9 முதல் 14 வயதுள்ளவரை இலக்காக கொண்ட சாகசம் மற்றும் அறிவியல் வெறியர்கலுகாணா கார்ட்டூன் திரைப்படம். கதை, ஆபத்தில் இருந்து தங்கள் பள்ளியை காப்பாற்ற முயற்சிகும் மூன்று குழந்தைகளை சுற்றி வருகிறது. கதையில் அறிவியல் உணர்வுகள் மற்றும் இயற்கைக்கு கூறுகள் உள்ளன. அனைத்து எழுத்துக்கள் மிகவும் கவனமாக குழந்தகளின் சுவை மற்றும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை தயாரித்தவர்கள் திரு. கே. ச. அருண், திரு. சு. தமிழழகன், திரு.கே.ர.தினகர். படத்தின் கதை மற்றும் இயக்குனர் திரு.எ.கே.சுதாகர். திரைக்கதை, வசனம் திரு. அபிசேக் கிருஷ்ணன். 2010 இல் தொடங்கிய அகரம் இன்போடேச் பிரைவேட் லிமிடெட் இப்பொழுது 100 பெயர் கொண்ட குழுவுடன் செய்யலபடுகிறது.
சாப்ட்வேர் மற்றும் அனிமேஷநை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது இந்திய நிறுவனங்களின் கூட்டமைப்பான FICCI (ஃபிக்கி ), 1927 ல் துவங்கப்பட்டது. மகாத்மா காந்தின் ஆலோசனைபடி ஜி.டி. பிர்லா மற்றும் புருஷோத்தம் தாஸ் தகுர்தாஸ் ஆகியோரால் நீருவபட்டது. தலைநகரான டெல்ஹியில் இருந்து செய்யல்படுகிறது. FICCI (ஃபிக்கி ) ஒரு அரசு சாரா, இலாப நோக்கற்ற அமைப்பு. இந்தியாவில் 11 மாநிலங்களிலும், உலகலவியாவில் 8 நாடுகளிலும் இருந்து செய்யல்படுகிறது.
சிறந்த அனிமேஷன் ஃப்ரேம்ஸ் [ BAF ] விருதுகள் அனிமேஷன் துறையில் மாணவர்கள் மற்றும் நிருவணங்களை அங்கீகரிக்க 2004 ஆம் ஆண்டில் ஃபிக்கி யால் தொடங்கப்பட்டது. இந்தியவில் முதல் முதலாக அனிமேஷன் மற்றும் இல்லாது விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX ) மற்றும் கேமிங் துறைகளிலும் விருதுகளை வழங்கி வருகிறது.
இப்போது உலகம் முழுவதும் இருந்து பல பெரிய நிருவணங்கள் இந்த போட்டியில் கலந்துகொள்கின்றன. பன்னிரெண்டாவது முறையாக மார்ச் 12, 2014, ஹோட்டல் ரெணைச்சன்ஸ், போவாய் , மும்பையில் நடைபெற்ற BAF விருது வழங்கும் விழாவில் 600 விண்ணப்பித்தனர். அதில் 30 விண்ணப்பங்கள் பரிந்துரைக்கபட்டன.

No comments:
Post a Comment