புதிய ஹோட்டல் துவக்கம்
இன்று சென்னை எக்மோரில் உள்ள காசா மேஜர் ரோட்டில் புதிய உதயமாக "HOTEL ARULLAPPAS" multi cuisine restaurant தொடங்கப்பட்டது.
Rt. Jude Paul Raj, D.D.M.A பாளையம்கோட்டை பிஷப் ஆசிர்வாதத்தில்
Datuk B. Sahadevan (
Managing director & secretary National Land Finance co- operative society ltd, malaysia.) மற்றும்
Mrs. Radha Venkata Krishnan (
Cheif regional manager, indian overseas bank, vellore.) மற்றும்
R.Bablu ஆகியோர் கலந்துகொண்டு துவக்கி வைத்தனர்.
பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் வாழ்த்துகளுடன் துவங்கிய இந்த ஹோட்டல் பொதுமக்களின் பெருத்த விருப்பமாக விளங்கும் என்றும் கூறினர்.
இரண்டு அடுக்கு மாடியுடன் அமைந்துள்ள இந்த ஹோட்டல் இந்தியன், தந்தூரி, சைனீஸ் போன்ற பலவகை உணவு வகைகளை கொண்டுள்ளது.
Tags : Arulappass Hotel Launch stills, Arulappass Hotel Launch photos, Arulappass Hotel Launch gallery, Arulappass Hotel Launch images, Arulappass Hotel Launch photo gallery
No comments:
Post a Comment